அம்பேத்கரின் சிலைகள் அவமதிக்கப்படும் விவகாரம் : தமிழக அரசுக்கு திருமாவளவன் எச்சரிக்கை
பதிவு : அக்டோபர் 08, 2019, 04:58 PM
அம்பேத்கரின் சிலை அவமதிப்பு சம்பவங்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவது சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக முடிந்துவிடும் என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் சிலை அவமதிப்பு சம்பவங்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவது சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக முடிந்துவிடும் என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக நாடுகள் மதிக்கும் அம்பேத்கரை தமிழகத்தில் தொடர்ந்து அவமதித்து வருவது தலைதூக்கி இருப்பதாக, தெரிவித்தார். கீழடி ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். 


தொடர்புடைய செய்திகள்

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

181 views

(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...?

சிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்

146 views

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

45 views

பிற செய்திகள்

பட்டாசு விற்பனை துவக்க விழா: வணிக சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பங்கேற்பு

சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

5 views

சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ1.27 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்தது.

3 views

வாகன தணிக்கையின் போது ஏற்பட்ட மோதல், காவலர் மீதான புகாரை வாங்க மறுப்பு என தகவல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை டிஎஸ்பி இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

8 views

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல்

நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

8 views

அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதுள்ள 12 சதவீத அகவிலைப்படியை 17 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

7 views

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடா புகார்: சிதறிக் கிடந்த ரூ. 2.78 லட்சம் பறிமுதல்

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.