"அரசு திட்டங்களை திமுக-வினர் வழக்கு தொடர்ந்து தடை செய்கின்றனர்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பதிவு : அக்டோபர் 07, 2019, 01:05 PM
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளம் கிராமத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து உதயகுமார் பிரசார​ம் மேற்கொண்டார்
 நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளம் கிராமத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து உதயகுமார் பிரசார​ம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்  திமுக கட்சி சொத்துக்கள் வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து பதவிகளும் குடும்பத்திற்கு உள்ளாகவே வைத்துக் கொள்வதாக குற்றம் சாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  திட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் மரபு என்றும் ஆனால் அரசின் திட்டங்களை வழக்குதொடுத்து, திமுக தடைசெய்வது  மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11775 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

340 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

188 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

108 views

பிற செய்திகள்

விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை-கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்திய விவசாயிகள்

நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

18 views

நோய் தடுப்பு விழிப்புணர்வில் மாணவ மாணவியர் : தூய்மை தூதுவர்களாக நியமித்த மாநகராட்சி ஆணையர்

சேலத்தில் பொதுமக்களிடையே தீவிர நோய் தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

15 views

உயிரை பணயம் வைத்து கல்வி கற்கும் சூழல் : பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்

ஈரோடு மாவட்டம் காடையாம்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடங்க பள்ளி சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காட்சியளிப்பதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7 views

நூலக விழா - அமைச்சர்கள் பங்கேற்பு : திருக்குறள் புத்தகம் தாமரை பட்டயத்தில் வெளியீடு

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் நூற்றாண்டு விழா அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது.

3 views

மதம் மாறாமல் தமிழ் பெயர் வைக்க விரும்பும் கிறிஸ்துவர்

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த நவீன் தாமஸ் வின்சென்ட் என்ற கிறிஸ்துவ இளைஞர் மதம் மாறாமல் தமிழ் பெயர் வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

5 views

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக - தேமுதிக மோதல்

இடைத் தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில், கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

331 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.