சட்டத்திற்கு முன் ஸ்டாலின் நிறுத்தப்படுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
பதிவு : அக்டோபர் 07, 2019, 10:02 AM
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன், ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும், ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன், ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும், ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

388 views

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

168 views

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

41 views

பிற செய்திகள்

திமுக தலைவர் ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது - எடப்பாடி பழனிசாமி

திமுக தலைவர் ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

9 views

திமுக சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

6 views

திருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

21 views

பெங்களூரு கடத்தவிருந்த 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ரயில்வே போலீசார் அதிரடி

பெங்களூரு கடத்தவிருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை ஆம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

14 views

கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் புதிய அருவிகள் தோன்றியுள்ளன.

14 views

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.