பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு : 41 எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க முடிவு - ஆ. ராசா தகவல்
பதிவு : அக்டோபர் 04, 2019, 06:34 PM
பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க உள்ளதாக நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா கூறினார்.
பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க உள்ளதாக நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா கூறினார். பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தி 41 தொழிற்சாலைகளும் அமைந்துள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எம்​பிக்களையும் ஒன்றிணைத்து  பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆ. ராசா குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

மதுரை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மீம்ஸ் வீடியோ வெளியீடு

பெண் குரலில் பேசி நூதன முறைகளில் ஏமாற்றுவது மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு மீம்ஸ் வீடியோக்களை மதுரை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

0 views

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா - பெலிநாயகர் அஸ்திர தேவருடன் பக்தர்களுக்கு காட்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திர தேவருடன் தங்க பல்லக்கில் 9 சந்திகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

0 views

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தேர்தல் அதிகாரி நியமனம

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை தேர்தல் அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

பொதுத்தேர்வு : "ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் தேர்வெழுத நிரந்தர தடை" - அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை

10,11 மற்றும்12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது மாணவர்கள் ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என அரசு தேர்வுகள் துறை எச்சரித்துள்ளது

12 views

குரூப்-1 தேர்வில் முறைகேடு : உயர் பதவிகளை வகித்து வரும் 60 பேர் மீது வழக்கு - பணியாளர் தேர்வாணைய முடிவால் அதிகாரிகள் கலக்கம்

குரூப் 1 தேர்வில் முறைகேடு செய்து அரசின் உயர் பதவிகளை வகித்து வரும் 60 க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.