திமுக எம்.எல்.ஏ செல்வத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு : தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ செல்வத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திமுக எம்.எல்.ஏ செல்வத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு : தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
x
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ செல்வத்தின்  வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 150 கோடி ரூபாய் சொத்தை மறைத்து விட்டதாக எழுப்பிய புகாருக்கு பதில் அளித்த செல்வம் தரப்பு வழக்கறிஞர், இது அறக்கட்டளைக்கு சொந்தமானது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து, உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்