அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கண்டனம் - அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கண்டனம் - அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார். போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கண்டனம் - அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார்
x
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய கருத்து காங்கிரசார் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீட்டை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியினர்  ஊர்வலமாக புறப்பட்டபோது, அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்