"வலிமை இல்லாத முதலமைச்சர்" - எடியூரப்பாவை தாக்கும் சித்தராமையா

மத்திய அரசிடம் இருந்து வெள்ள நிவாரண நிதி பெற முடியாத, எடியூரப்பா கர்நாடகாவின் வலிமை இல்லாத முதலமைச்சர் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
வலிமை இல்லாத முதலமைச்சர் - எடியூரப்பாவை தாக்கும் சித்தராமையா
x
மத்திய அரசிடம் இருந்து வெள்ள நிவாரண நிதி பெற முடியாத, எடியூரப்பா கர்நாடகாவின் வலிமை இல்லாத முதலமைச்சர் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாக குற்றம்சாட்டியுள்ளார். வெள்ள நிவாரண நிதி அறிவிக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்த அவர், வெள்ளம் பாதித்து ஒன்றரை மாதம் கடந்த நிலையிலும் கூட, பிரதமர் மோடி ஒரு ரூபாய் கூட நிவாரணம் அறிவிக்கவில்லை என விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.கவின் 25 எம்.பிக்கள் இருந்தென்ன லாபம் எனவும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்