அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் : பேனர் விவகாரம் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து
பதிவு : செப்டம்பர் 13, 2019, 06:51 PM
பேனர் விவகாரத்தில் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
பேனர் விவகாரத்தில் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிக்கடையை திறந்து வைத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, விழாக்களுக்கு பேனர் வைப்பது கலாசாரமாக மாறிவிட்டதாக கூறிய ஓ.எஸ்.மணியன், பேனர் விவகாரத்தில் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் கடைகளும் புதுப்பிக்கப்பட உள்ளதாக கூறிய அவர், தீபாவளி பண்டிகைக்கு 140 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3583 views

பிற செய்திகள்

"வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து33 ஆயிரம் பேரின் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

2 views

வங்கிக்குள் கொலை முயற்சி : சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

துப்பாக்கி சூடு நடத்தி காப்பாற்றிய காவலாளி

13 views

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

14 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

15 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.