அடுத்து அத்திவரதர் வெளிவருவதற்குள் தமிழ்நாட்டில் 242 கோடி மரங்கள் இருக்கும் - சரத்குமார்
பதிவு : செப்டம்பர் 13, 2019, 06:42 PM
அடுத்து அத்திவரதர் வெளிவருவதற்குள் தமிழ்நாட்டில் 242 கோடி மரங்கள் இருக்கும் என்று சமத்துவ கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அடுத்து அத்திவரதர் வெளிவருவதற்குள் தமிழ்நாட்டில் 242 கோடி மரங்கள் இருக்கும் என்று சமத்துவ கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். நதிகளை மீட்பது தொடர்பாக , 'காவிரி கூக்குரல்  என்ற இயக்கத்தை தொடங்கி உள்ள  'ஈஷா' அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தலைக்காவிரி முதல் சென்னை வரை, மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், திருச்சி வந்தடைந்த அவரை வரவேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்பி ரவிந்திரநாத் குமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

வீடு திரும்பினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

746 views

சுமார் 1000 பேருக்கு நிவாரண உதவி - அரிசி, காய்கறி வழங்கிய முடி திருத்தும் தொழிலாளி

மதுரை மாவட்டம் மேலமடையில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவர் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி ம்ற்றும் மளிகை பொருள்களை வழங்கினார்.

9 views

கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகள் - ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சூரக்குண்டு கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

16 views

சென்னை திரும்பிய ப.சிதம்பரம் - 14 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1934 views

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

32 views

குடிநீருக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு - தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு

மதுரை மாவட்ட குடிநீருக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.