"செப்.14 முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்" - உதயநிதி
பதிவு : செப்டம்பர் 09, 2019, 01:49 PM
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் வருகிற 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்தார்.
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் வருகிற 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் கூடுர் ஊராட்சி நாரணமங்கலம் கிராமத்தில் திருவாசல் குளத்தை தூர்வாரும் பணியை அவர் தொடங்கி வைத்தார். ஜேசிபி இயந்திரத்தை இயக்கி, பணியை தொடங்கி வைத்த 
உதயநிதி, தூர்வாரும் பணியை பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் தங்களால் முடிந்த அளவு குளங்களை தூர்வார திட்டமிட்டிருப்பதாக கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.

259 views

(14.03.2020) ஆயுத எழுத்து - பரவும் கொரோனா : பாதுகாப்பாக உள்ளதா தமிழகம்..?

சிறப்பு விருந்தினராக - சரவணன்,திமுக எம்.எல்.ஏ || அமலோர்பவனாதன்,மருத்துவர் ||சூடாமணி,சாமானியர் || மகேஷ்வரி,அதிமுக

253 views

(09/03/2020) திரைகடல் - மீண்டும் தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி

(09/03/2020) திரைகடல் - முதன் முதலாக பொல்லாதவனில் சேர்ந்த கூட்டணி

57 views

கொரோனா வைரஸ் : வதந்தி பரப்ப வேண்டாம் - சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26 views

30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.

26 views

பிற செய்திகள்

அரசு பேருந்துகளிடம் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அரசு பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர்.

157 views

சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு : ஜூன் 30-ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு காலத்தில் செயல்படுவதற்கு அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

63 views

திமுகவில் பட்டியலின மக்கள் இல்லை" - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து

பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

15 views

ஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்...

இனி ஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான செய்திகளை விரைவாக பார்க்கலாம்..

34 views

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் இன்று ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

27 views

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் : இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்பு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து செவ்வாயன்று பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

158 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.