"ஆளுநராக தமிழிசை நியமனம் வரவேற்கத்தக்கது" - பிரேமலதா
பதிவு : செப்டம்பர் 01, 2019, 04:45 PM
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம் செய்யப்பட்டிருப்பதை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா வரவேற்றுள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம் செய்யப்பட்டிருப்பதை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா வரவேற்றுள்ளார். தேமுதிகவின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருப்பூரில் செப்டம்பர் 15-ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி விழா மேடைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரேமலதா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன், நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும்,  பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை

சென்னையை அடுத்த மதுரவாயலில், தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போகி உள்ளது.

89 views

மதுரை சலூன் கடைக்கார‌ருக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

462 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா"

தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

35 views

"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

41 views

ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

26 views

"தனியார் பேருந்துகள் நாளை ஓடாது" - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்

நாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.

1106 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.