பசுமை வீடு திட்டத்தின் கீழ் 27 திருநங்கைகளுக்கு வீடு பூமி பூஜையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
பதிவு : செப்டம்பர் 01, 2019, 12:04 AM
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு ஊராட்சியில் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 27 திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு ஊராட்சியில் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் 27 திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில்,  பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பின்னர் எட்டையபுரம் தாப்பாத்தி முகாமில் உள்ளவர்களிடம்  குறைகள் மற்றும் கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.