காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம்: கட்டமைப்புகளை பார்வையிட்டார் முதலமைச்சர்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 11:19 PM
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் இருந்து நாளை அமெரிக்கா புறப்படுகிறார்.
3 நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள சஃபோல்க் நகரில் அமைந்திருக்கும் ஐ.பி.ஸ்விட்ச்- ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார்.  மின்சாரத்தை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முறைகள் குறித்து அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் விரிவாக விவாதித்தார்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோர் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர். 

இந்நிலையில், இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து, நாளை அமெரிக்கா புறப்படுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3841 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

447 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

354 views

பிற செய்திகள்

"+1, +2 வகுப்புகளுக்கு 5 பாடங்கள் முறை அமல்"

"6 பாடங்கள் 600 மதிப்பெண்கள் முறையும் இருக்கும்"

0 views

கோவை - கொடிசியா மைதானத்தில் 3 நாள் மூலப்பொருட்கள் கண்காட்சி துவக்கம்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மூலப்பொருட்கள் குறித்த 3 நாள் கண்காட்சி, கோவை - கொடிசியா மைதானத்தில் துவங்கியது.

14 views

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி மகளிர் சுகாதார வளாகத்தில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு கண்டெடுக்கப்பட்டது.

0 views

விவசாய நிலத்தில் புதையல் இருப்பதாக அருள்வாக்கு : பொக்லைன் இயந்திரம் மூலம் தேடுதல் வேட்டை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே விவசாய நிலத்தில் புதையல் இருப்பதாக கூறி, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

0 views

சங்கரன்கோவிலை தனி மாவட்டம் ஆக்க கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்தனர்.

6 views

ரூ. 5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த 8 கடைகளை, அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து, அப்புறப்படுத்தினர்.

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.