கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
பதிவு : ஆகஸ்ட் 30, 2019, 11:24 PM
சென்னை - கொளத்தூர் தொகுதி மக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை - கொளத்தூர் தொகுதி மக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். கோபாலபுரம் மாநகராட்சி அரசு பள்ளியில் 13 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட 4 வகுப்பறைகளை திறந்து வைத்த மு.க. ஸ்டாலின், ஏழைகளுக்கு இலவச கண் கண்ணாடி, தையல் எந்திரம், மடிக்கணினி உள்ளிட்டவைகளை, 201 பேருக்கு வழங்கினார். பின்னர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும், மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.