1058 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆன்ட்ராய்ட் செல்போன்கள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 12:01 AM
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆயிரத்து 58 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் மதிப்பலான, ஆன்ட்ராய்​டு செல்போன்களை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆயிரத்து 58 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் மதிப்பலான, ஆன்ட்ராய்​டு செல்போன்களை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். 
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று குழந்தைகள் வளர்ச்சி பற்றி அறிந்து வர வேண்டும் என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.