விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா : புதிதாக இணைந்த 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள்
பதிவு : ஆகஸ்ட் 28, 2019, 01:54 PM
சேலத்தில், பிற கட்சியில் இருந்து விலகிய தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.
சேலத்தில், பிற கட்சியில் இருந்து விலகிய தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்வில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னிலையில், 300க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 45 கிலோ எடையுள்ள வெண்கலத்தில் செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோகோ திருமாவளவனுக்கு வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3583 views

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

665 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

101 views

பிற செய்திகள்

சங்கரன்கோவிலை தனி மாவட்டம் ஆக்க கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்தனர்.

2 views

ரூ. 5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த 8 கடைகளை, அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து, அப்புறப்படுத்தினர்.

16 views

3- வது நாளாக கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்

வேலை நிறுத்தத்தால், துறைமுகங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், 35 ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

2 views

"மதுரை ஆவின் தலைவராக தமிழரசன் செயல்பட தடை : மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"

மதுரை ஆவின் தலைவராக அ.தி.மு.க முன்னாள் MLA தமிழரசன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பின்பற்றவில்லை என்றால் ,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

11 views

"வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து33 ஆயிரம் பேரின் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.