ரஷ்யா சென்றுள்ள அமைச்சர் நிலோபர் கஃபில் : தொழில்நுட்ப கல்லூரியை சுற்றி பார்த்தார்
பதிவு : ஆகஸ்ட் 28, 2019, 12:19 AM
சர்வதேச திறன் மேம்பாடு போட்டிகள் மற்றும் கண்காட்சி ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது.
சர்வதேச திறன் மேம்பாடு போட்டிகள் மற்றும் கண்காட்சி ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 200 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதை பார்வையிட ரஷ்யா சென்ற அமைச்சர் நிலோபர் கஃபில், தமிழகத்தில்  ஐடிஐ-களின் பயிற்சி தரத்தை மேம்படுத்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ஆட்டோ மொபைல்  தொழில்நுட்ப கல்லூரியை சுற்றிபார்த்தார். அவருடன் வேலைவாய்ப்பு பயிற்சி ஆணையர் ஜோதி நிர்மலாசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.