போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களோடு முத்தரசன் பேச்சுவார்த்தை
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 02:41 AM
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களோடு தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களோடு தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாததற்கு கண்டனம் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.