இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் : உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பெருமிதம்
பதிவு : ஆகஸ்ட் 19, 2019, 07:29 AM
இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம், மன்னார்குடியில் செயல்பட்டது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம், மன்னார்குடியில் செயல்பட்டது என்று  தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற புத்தக கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் மாட்டு வண்டி மூலம்  மன்னார்குடியில் செயல்பட்டது என்றும், புத்தக கண்காட்சி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

பிற செய்திகள்

பயிர் பாதுகாப்பு நிதி - ரூ. 54.46 லட்சம் ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்ப் பாதுகாப்புப் பணிக்காக 54 லட்சத்து, 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

70 views

மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக மதுபாட்டில்களின் புகைப்படம் - மத்திய உள்துறை அமைச்சகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவு..

கொல்கத்தாவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக கூறி மதுபாட்டில்களின் புகைப்படம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 views

பாஜக முக்கிய பிரமுகர் சம்பித் பத்ராவுக்கு கொரோனா அறிகுறி

கொரோனா அறிகுறி தென்பட்டதால் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12 views

50% இடஒதுக்கீடு வழங்க கோரி தி.மு.க. வழக்கு - 2020-ம் ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வுமுடிவுகளை எதிர்த்துமனுத் தாக்கல்

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

19 views

"கொரோனா எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

73 views

மோடி 2வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழா - வரும் 30ம் தேதி கொண்டாட பா.ஜ.க முடிவு

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.