காஷ்மீரில் என்ன நடைபெறுகிறது? - ராகுல் காந்தி
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 02:16 AM
காஷ்மீரில் என்ன நடைபெறுகிறது என்பதை மத்திய அரசு ஒளிவு மறைவின்றி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் என்ன நடைபெறுகிறது என்பதை மத்திய அரசு ஒளிவு மறைவின்றி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் கவலை அளிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார். இதனை கருத்தில் கொண்டு, காஷ்மீரில் என்ன நடைபெறுகிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.