"காஷ்மீர் விவகாரம் - பாக். - காங்., இரண்டும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன" - முரளிதர ராவ்
பதிவு : ஆகஸ்ட் 10, 2019, 03:24 AM
காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானும், காங்கிரஸ் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானும், காங்கிரஸ் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் அனுமதி இன்றி, சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் நெடுஞ்சாலை அமைத்து வருவதாக தெரிவித்தார். காஷ்மீரில் பொருளாதாரா, சமுக வளர்ச்சி இல்லை என்றும்  தமிழ்நாடு போன்று தலித், மற்றும் பழங்குடி இன மக்களுக்கு தேர்தலில் அங்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இதனால் தான் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளதாகஅவர் தெரிவித்தார். 

பிற செய்திகள்

திருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு

மதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.

1 views

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2

நிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

8 views

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

15 views

சந்திரயான்-2 பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திர மோடி

சந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

24 views

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

காற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

23 views

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.