"உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை" - அமைச்சர் கே.சி. சம்பத்
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 12:34 AM
உலக முதலீட்டாளர் மாநாட்டினால், 12 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களுக்கு 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி சம்பத் கூறினார்.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற மாநில சிறு, குறு தொழில் மாநாட்டில் தொழிற்துறை அமைச்சர் கே.சி. சம்பத் பங்கேற்றார். மாநாட்டில் பேசிய அவர், மாவட்டம் தோறும் சிறு குறு தொழில்கள் வளர்ச்சியடைந்தால்தான்  நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.