கனிமொழி, செல்விக்கு பொன்னாடை வழங்கிய மம்தா பானர்ஜி
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 12:38 AM
மேடைக்கு கீழே அமர்ந்திருந்த கருணாநிதியின் மகள்கள் கனிமொழி மற்றும் செல்வி ஆகியோருக்கு, மேடையில் இருந்தபடியே அந்த பொன்னாடைகளை மம்தா பானர்ஜி வழங்கி, கவுரவித்தார்.
விழா மேடைக்கு வந்த மம்தா பானர்ஜியை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அப்போது, மேடைக்கு கீழே அமர்ந்திருந்த கருணாநிதியின் மகள்கள் கனிமொழி மற்றும் செல்வி ஆகியோருக்கு,  மேடையில் இருந்தபடியே அந்த பொன்னாடைகளை  மம்தா பானர்ஜி வழங்கி, கவுரவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.