"காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது" - ஸ்டாலின்
பதிவு : ஆகஸ்ட் 08, 2019, 12:29 AM
"காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அண்ணாவிற்கு பிறகு 50 ஆண்டு காலம் தி.மு.க. -வை வளர்த்து ஆட்சி புரிந்தவர் கருணாநிதி என்று குறிப்பிட்டார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்று வலியுறுத்திய ஸ்டாலின், தேசபக்தி என்ற பெயரில் பாஜக அரசு மதவெறியை தூண்டி வருவதாக குற்றம்சாட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.