கருணாநிதி நினைவுநாள் - இரங்கல் தெரிவித்த மைத்ரேயன்

கருணாநிதியின் நினைவு தினமான இன்று அவருக்கு அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்
கருணாநிதி நினைவுநாள் - இரங்கல் தெரிவித்த மைத்ரேயன்
x
கருணாநிதியின் நினைவு தினமான இன்று அவருக்கு அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒன்றரை ஆண்டு இடைவெளியில் தமிழக அரசியலின் இருபெரும் தலைவர்கள் உயிரிழந்தது தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார். அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்று கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்