மம்தா பானர்ஜியுடன் ஸ்டாலின் சந்திப்பு
பதிவு : ஆகஸ்ட் 07, 2019, 03:49 AM
மம்தா பானர்ஜியை திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.  அப்போது மம்தா பானர்ஜிக்கு திருவள்ளுவர் சிலையை ஸ்டாலின் வழங்கினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.