முதலமைச்சருடன் காங். எம்.பி. செல்லக்குமார் சந்திப்பு
பதிவு : ஆகஸ்ட் 01, 2019, 02:23 AM
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - தலைமை செயலகத்தில், காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சந்தித்தார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை -  தலைமை செயலகத்தில், காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, கிருஷ்ணகிரி தொகுதியில், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த கோரிக்கை மனுவை, செல்லக்குமார் ஒப்படைத்தார். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கேபிள் டிவி மாத கட்டணம் குறைப்பு - முதலமைச்சர் அறிவிப்பு

அரசு கேபிள் டிவி - யின் மாத கட்டணம், குறைக்கப்பட்டு உள்ளது

1222 views

பாடகி சுதா ரகுநாதனின் மகளுக்கு வரும் 11 ஆம் தேதி திருமணம் - முதலமைச்சரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் சுதா ரகுநாதன்

பாடகி சுதா ரகுநாதனின் மகளுக்கு வரும் 11ஆம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை அவர் இன்று நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.

116 views

தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் : முதலமைச்சருக்கு நன்றி கூறிய பாகவதர் குடும்பத்தினர்...

தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்க அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

81 views

பிற செய்திகள்

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

8 views

இனிவரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

60 views

மாநில மொழிகளை மத்திய அரசு அழிக்க முயற்சி செய்கிறது - திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி குறித்து 43 இளம் எழுத்தாளர்கள் எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்பட்டது.

44 views

எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் - ஹெச்.ராஜா

தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீண்டும் பேசியுள்ளார்.

2043 views

தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு இல்லை - டி.டி.வி. தினகரன்

தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு இல்லை - இந்தி திணிப்பைத்தான் எதிர்ப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

2522 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.