4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்கும் எடியூரப்பா
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில் எடியூரப்பா இன்று முதலமைச்சராக 4 வது முறையாக பொறுப்பேற்றுள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில் எடியூரப்பா இன்று முதலமைச்சராக 4 வது முறையாக பொறுப்பேற்றுள்ளார். அவரைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
Next Story