தனி சிறப்பு வாய்ந்த நண்பரை சந்தித்தேன் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி, கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, பலரையும் ஈர்த்துள்ளது.
தனி சிறப்பு வாய்ந்த நண்பரை சந்தித்தேன் - பிரதமர் மோடி
x
பிரதமர் மோடி, கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, பலரையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த நண்பரை சந்தித்துள்ளதாக பிரதமர் மோடி எழுதியுள்ள வாசகம் அரசியல் வட்டாரம் மற்றும் பொது மக்களிடையே, குழந்தை யாரென தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. குழந்தையின் வசீகரமும், பிரதமர் மோடியின் புன்னகையும் அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்