தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்
x
தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில இந்த சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 19-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் தகவல அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
 


Next Story

மேலும் செய்திகள்