கொட்டும் மழையிலும் அ.தி.மு.க. பிரசாரம்
பதிவு : ஜூலை 22, 2019, 06:35 PM
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் தன்னுடைய பிரசாரத்தை ஏ.சி.சண்முகம் தொடங்கினார். மழை பெய்து வருவதையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தை அவர் தொடர்ந்தார். அப்போது அந்த வழியாக  காவடி எடுத்து சென்ற பக்தர்கள் ஏ.சி.சண்முகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

165 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

470 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

268 views

மின்கம்பத்தின் மீது பேருந்து மோதி விபத்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 37 பயணிகள்

வேலூரில் 11 ஆயிரம் கிலோவாட் மின் திறன் கொண்ட மின்கம்பம் மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

270 views

பிற செய்திகள்

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

57 views

டெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

800 views

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

71 views

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை

டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

93 views

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரவிந்திரநாத்

தேனி பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் குமார் நன்றி தெரிவித்தார்

36 views

ப.சிதம்பரம் கைது கண்டனத்துக்கு உரியது - திருமாவளவன்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.