முதல்வர், ஸ்டாலினுக்கு இடையே கடும் விவாதம் : "9 பெரியதா ? 13 பெரியதா ? - ஸ்டாலின் கேள்வி
பதிவு : ஜூலை 19, 2019, 05:46 PM
சட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டபேரவையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கிடைத்த வெற்றி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் அதிமுக அரசு மீண்டும் வெற்றி பெறும் என்று தெரிவித்த முதலமைச்சர், அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒன்பது இடங்களில் அதிமுகவிற்கு மக்கள் வெற்றி அளித்திருப்பதாக கூறினார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் திமுகவிற்கு 13 இடங்களில் மக்கள்  வெற்றி அளித்திருக்கும் நிலையில், ஒன்பது பெரிதா அல்லது 13 பெரிதா என்று கேள்வி எழுப்பினார். 

தொடர்புடைய செய்திகள்

110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டார் முதலமைச்சர்...

சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

159 views

திருமலை ஏழுமலையானை தரிசித்த தமிழக முதலமைச்சர்

திருமலை ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

301 views

கோகுல இந்திராவின் தந்தை மறைவு : முதலமைச்சர் துக்கம் விசாரிப்பு

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்.

243 views

பிற செய்திகள்

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

58 views

டெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

806 views

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

73 views

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை

டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

93 views

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரவிந்திரநாத்

தேனி பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் குமார் நன்றி தெரிவித்தார்

36 views

ப.சிதம்பரம் கைது கண்டனத்துக்கு உரியது - திருமாவளவன்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.