"உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருக்கிறது" - பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
பதிவு : ஜூலை 17, 2019, 04:30 PM
உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த  அரசு தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதால் இனியாவது தேர்தல் நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பினார். உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமியும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 21 ஆண்டுகளுக்கு பிறகு வார்டு வரையறை மேற்கொள்ளப்பட்டு அது தற்போது முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

61 views

முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்...

தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

287 views

மின்சார அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக இருக்கிறார் - தினகரன்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

100 views

பிற செய்திகள்

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

16 views

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? - ஸ்டாலின் கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி மத்திய அரசு செயல்படவில்லை என்று என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

58 views

ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு : ஆக.26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் ​மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

40 views

"எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளார்" - கார்த்தி சிதம்பரம்

சி.பி.ஐ. காவலில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை அவரது மனைவி நளினி மற்றும் மகன் கார்த்தி ஆகியோர் இன்று சந்தித்தனர்.பின்னர், செய்தியாளர்களைச் கார்த்தி சிதம்பரம் சந்தித்தார்

64 views

பொருளாதார நிலை - நிர்மலா சீதாராமன் விளக்கம்

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்தி தெரிவித்துள்ளார்.

262 views

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிக்கலை உருவாக்கிய வாக்குமூலம்....

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிபிஐயிடம் அளித்துள்ள வாக்குமூலங்கள்.

2216 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.