மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி செயலி - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா அறிவிப்பு
பதிவு : ஜூலை 11, 2019, 12:46 AM
மூன்றாம் பாலினத்தவர்களுக்கென தனியாக செல்போன் செயலி 10 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கென தனியாக செல்போன் செயலி 10 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடந்த சமூக நலத்துறை மானிய கோரிக்கையின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.மேலும் முன்மாதிரியாகத் திகழும் மூன்றாம் பாலினத்தவருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில விருது வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

நியூட்ரினோ திட்டம்-சட்டசபையில் தெளிவுப்படுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 views

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதல்வராக முடியாது - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

13 views

உணவு பொருள் அட்டைகளில் கலோரி, சர்க்கரை அளவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

நோய் தடுப்பு சுகாதார கல்வி குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று பேரவையில் பூங்கோதை ஆலடி அருணா வலியுறுத்தியுள்ளார்.

12 views

சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப்படம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படத்தை வரும் 19 ஆம் தேதி முதலமைச்சர் திறந்துவைக்க உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

21 views

பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை - ஆ.ராசா

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படை தன்மையே இருக்காது என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா மக்களவையில் தெரிவித்தார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.