அத்திவரதரை தரிசிக்க இலவச பாஸ் கேட்டு திமுக எம்பிக்கள் கடிதம் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
பதிவு : ஜூலை 10, 2019, 12:58 PM
அத்திவரதரை தரிசிக்க இலவச பாஸ் கேட்டு திமுகவை சேர்ந்த எம்பிக்கள் உள்பட பலரும் ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
திமுகவை சேர்ந்த எம்பிக்கள் உள்பட பலரும் அத்திவரதரை தரிசிக்க இலவச பாஸ் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.  வீட்டுக்குள் ஆத்திகவாதியாகவும், வெளியில்  நாத்திகவாதியாகவும் சில வேஷம் போடுவதாக அவர் விமர்சனம் செய்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.