உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பர் - ஹேமமாலினி

உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி, இந்தியா நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பர் - ஹேமமாலினி
x
உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி, இந்தியா நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  இந்திய அணிக்காக வேண்டிக்கொள்வதாகவும், அணியில் இருப்பவர்கள் அனைவரும் திறமையானவர்கள் என்றும் கூறிய ஹேமமாலினி, அணிக்காக வீரர்கள் திறமையாக செயல்படுவர் என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்