10 % இடஒதுக்கீடு : அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று முடிவு
பதிவு : ஜூலை 08, 2019, 07:24 AM
தமிழ்நாட்டில் முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்க, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டம், இன்று நடைபெற உள்ளது.
முற்பட்ட வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை எம்.பி.பி.எஸ்., படிப்பு சேர்க்கையில் அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சில் அறிக்கை அனுப்பியுள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீட்டால் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை பாதிக்கும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று மாலை, 5:30 மணிக்கு, தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க, மற்றும் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

140 views

தே.மு.தி.க கொடி ஏந்தி வந்த ஜெயலலிதா

அ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

150 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

388 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

255 views

பிற செய்திகள்

ஓட்டுக்காக ராமதாஸ் என் மீது பழி சுமத்தினார் - திருமாவளவன்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திருமாவளவன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெற்றது.

33 views

புலியை கூண்டில் அடைத்தாலும் சீறிக்கொண்டேதான் இருக்கும் - வைகோ

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனது உயிர் உள்ளவரை பேசிக் கொண்டேதான் இருப்பேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

27 views

ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் - நல்லகண்ணு கோரிக்கை

தமிழகத்தில் ஆணவ படுகொலைகளும்,சாதி ரீதியான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.

10 views

இறகு பந்து போட்டிக்கு கூடுதல் விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டும் - அன்புமணி கோரிக்கை

ஊட்டியில் தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் பரிசளித்தார்.

17 views

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி - தமிழக வீராங்கனை ஜெனித்தா தங்கம் வென்றார்

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்.

11 views

திருத்தணி கோவிலில் நடிகர் லாரன்ஸ் சாமி தரிசனம்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.