"அரசியலில் ஒரே இரவில், வாரிசுகள் முன்னுக்கு வந்து விடுகின்றனர்" - பாக்யராஜ்

சினிமாவைப் போல் இல்லாமல், அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகின்றனர் என, திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்தார்.
அரசியலில் ஒரே இரவில், வாரிசுகள் முன்னுக்கு வந்து விடுகின்றனர் - பாக்யராஜ்
x
சினிமாவைப் போல் இல்லாமல், அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகின்றனர் என, திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்தார். நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள 'அசுரகுரு' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்