"கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் தலைவராக முடியாது" - எச்.ராஜா
பதிவு : ஜூலை 07, 2019, 10:59 AM
திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரலும் தலைவராக முடியாது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரலும் தலைவராக முடியாது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் வாரிசு அரசியல்  இல்லை என்றும் திமுக, காங்கிரசில் தான் வாரிசு அரசியல் தொடர்கின்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

ஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

75 views

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

630 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

681 views

சபரிமலையில் பெண்களுக்கு கட்டுப்பாடு சரியே - ஹெச்.ராஜா

சபரிமலையில் பெண்கள் நுழைய கட்டுப்பாடு இருப்பது சரியானது தான் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

304 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு : அதிமுக, திமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம்

இந்தி திணிப்பை எதிர்ப்பது குறித்து தமிழக சட்டப்பேரவை அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது...

1 views

72 குளங்களை தூர்வார காங்கிரஸ் கட்சி திட்டம் - தாம்பரத்தில் தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி

தமிழகம் முழுவதும் 72 குள​ங்களை தூர்வார, காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

4 views

தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன்

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவும், அமமுகவில் மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்த ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்.

25 views

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு... கோவையை சேர்ந்த 3 பேர் கைது

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

33 views

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு : மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாக ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

16 views

பூக்குழியில் விழுந்து பூசாரி படுகாயம் : பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியீடு

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது..

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.