நீட் தேர்வு விலக்கு பெறுவது குறித்து முதலமைச்சர் வருத்தம்
பதிவு : ஜூலை 07, 2019, 08:35 AM
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்திய போதும், இன்னும் விலக்கு பெற முடியவில்லை என முதலமைச்சர் பழனிசாமி வருத்தம் தெரிவித்தார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்திய போதும், இன்னும் விலக்கு பெற முடியவில்லை என முதலமைச்சர் பழனிசாமி வருத்தம் தெரிவித்தார்.  தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.