பதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்
பதிவு : ஜூன் 25, 2019, 02:06 AM
சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட  முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர்  ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த விழாவில் பேசிய ஸ்டாலின்,  திமுக கூட்டணியின் 37 எம்.பிக்கள் என்ன செய்வார்கள் என கேட்டார்கள் என்றும், பதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

967 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

557 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

422 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

210 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

89 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

88 views

பிற செய்திகள்

எம்.ஜி.ஆர். சொன்னபடி சேவை அடிப்படையில் பொது வாழ்க்கை" - மனித நேய அறக்கட்டளை பற்றி சைதை துரைசாமி பெருமிதம்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருபவர்களை பிரபல ஊடகவியலார் சேத்தன் பகத் உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார்.

95 views

கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா? - சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த திருமாவளவன் வலியுறுத்தல்

கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாக வரும் செய்தி குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

83 views

மின்சார வாரியம் தனியார் மயம் ஆக்கப்படாது - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயம் ஆக்கப்படாது என அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

67 views

"ஏழை மக்களுக்கு ரேசன் மூலம் இலவசமாக பொருள்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேசன் கடை மூலம் அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

70 views

இன்று பா.ஜ.க. மெய்நிகர் பொதுக்கூட்டம் - பீகார் மாநில மெய்நிகர் அரசியல் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை

இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் பீகார் மாநில மெய்நிகர் அரசியல் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார்.

19 views

"கொரோனாவை தடுக்கும் நல்ல ஆலோசனைகளை அரசு ஏற்கும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், குடிநீர் வழங்கல் பணி குறித்த அரசு அலுவலர்கள், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.