தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை : மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து, மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ் அளித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை : மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ்
x
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து, மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ் அளித்துள்ளது. இதற்கான நோட்டீசை மக்களவை செயலகத்தில் தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்கி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்