காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சியை மறு சீரமைப்பு செய்து வருகிறார் : கே.எஸ்.அழகிரி
பதிவு : ஜூன் 19, 2019, 11:48 PM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சியை மறுசீரமைப்பு செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சியை மறுசீரமைப்பு செய்து வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி கூறியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லா மாநிலத்திலும் மறுசீரமைப்பு நடைபெற்று வருவதாகவும் அதன் ஒரு அங்கம் தான், கர்நாடகா மறு சீரமைப்பு என, அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அழகிரி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் மூலம், பா.ஜ.க தனது கோர முகத்தை காட்ட துவங்கியுள்ளதாக புகார் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.