ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராம்தாஸ் அத்வாலே

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி பக்கம் பலமான காற்று வீசியதால் தான், தாம் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றதாக மக்களவையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராம்தாஸ் அத்வாலே
x
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி பக்கம் பலமான காற்று வீசியதால் தான், தாம் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றதாக மக்களவையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிய ராம்தாஸ் அத்வாலே, காங்கிரஸ் ஆட்சியின் போது, தாம், அக்கட்சியில் இருந்ததையும் நினைவு கூர்ந்தார். இது மக்களவையில், பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்