தேர்தல் தோல்வி எதிரொலி - காங்கிரஸ் மேலிடம் அதிரடி

கர்நாடக காங். தலைவர், செயல் தலைவர் தவிர மற்ற பொறுப்புகள் கலைப்பு
தேர்தல் தோல்வி எதிரொலி - காங்கிரஸ் மேலிடம் அதிரடி
x
மக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வி காரணமாக கர்நாடக காங்கிரஸில் தலைவர் மற்றும் செயல் தலைவர் பொறுப்பில் உள்ளவர்களை தவிர்த்து மற்ற அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக  காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்