ஸ்மிருதி இரானிக்கு பலத்த கைத்தட்டல் : மேசையை தட்டி உற்சாக வரவேற்பு

அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானி, எம்.பி.,யாக பதவியேற்க வந்த போது பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்மிருதி இரானிக்கு பலத்த கைத்தட்டல் : மேசையை தட்டி உற்சாக வரவேற்பு
x
அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானி, எம்.பி.,யாக பதவியேற்க வந்த போது பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பதவி ஏற்புக்காக ஸ்மிருதி இரானியின் பெயர் உச்சரிக்கப்பட்டதும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற அமைச்சர்கள் மேசையை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். உறுப்பினர்களின் கைத்தட்டல்கள் அடங்க நீண்ட நேரமானது. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரைக் காட்டிலும் ஸ்மிருதி இரானிக்குக் கிடைத்த வரவேற்பு பிரமாண்டமானதாக இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்