பொதுக்குழு உறுப்பினருக்கு எதிராக திமுகவினர் மனு
பதிவு : ஜூன் 18, 2019, 09:16 AM
ராமநாதபுரத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜாவிற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் திமுக கட்சியினரே மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜாவிற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் திமுக கட்சியினரே மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது, பி.டி.ராஜாவிற்கும், திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பா.ரகுவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கத்தியால் குத்தப்பட்டு, கடுமையான காயங்களுடன் ரகு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். 

பிற செய்திகள்

ஜோலார்பேட்டையில் முதல் கொரோனா தொற்று - அரசு சுகாதார நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றியவர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

0 views

கொரோனா வைரசில் இருந்து தங்களை காத்துக்கொள்ள யோகா கற்பதில் ஆர்வம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கொரோனா வைரசில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் யோகா கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

0 views

கொரோனா தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் பிரார்த்தனை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், கொரோனா வைரசின் தாக்கம் குறைய வேண்டி சிறுமிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

1 views

துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை வந்த 4 பேருக்கு கொரோனா

துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 179 பேர் மதுரை வந்தடைந்தனர்.

3 views

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை: இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம் - ஆபத்தான நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

27 views

கடலூர்: டீக்கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்தவருக்கு கொரோனா

கடலூர் நகரம் முழுவதும் பல்வேறு கடைகளுக்கும் பிஸ்கட் சப்ளை செய்த பேக்கரி கடை உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.