ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்
x
வரும் 19 ஆம் தேதி புதிய  மக்களவை சபாநாயகர்  தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 20 ந்தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். ஜூலை 26ஆம் தேதியுடன் 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. இந்த கூட்டத் தொடரில் 38 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகள் குறித்து  குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்