குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி தென்சென்னை எம்.பி. தமிழச்சி மனு
பதிவு : ஜூன் 14, 2019, 04:31 PM
சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என தென்சென்னை தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என தென்சென்னை தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வழங்கல் அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு நிர்வாக இயக்குநர் ஹரிஹரனை சந்தித்து மனு ஒன்றையும் அளித்தார்.   தென்சென்னை தொகுதியில் சாலை மற்றும் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவும் கேட்டுக்கொண்டதாக தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

சத்தியமங்கலத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட பக்தி பாடல் இசைக் கச்சேரி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், மழை வேண்டி பக்தி பாடல் இசைக் கச்சேரி நடைபெற்றது.

71 views

"தண்ணீர் பிரச்சினையை பூதாகரமாக்கும் தி.மு.க." - அமைச்சர் செல்லூர் ராஜு

தண்ணீர் பிரச்சினையை திமுக பூதாகரமாக்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

81 views

பிற செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா விமர்சியாக நடைபெற்று வருகிறது.

4 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

4 views

வங்கி ஊழியர் போல் நடித்து ரூ.30 ஆயிரம் கொள்ளை - மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு.

சென்னையில் வங்கி ஊழியர் போல் நடித்து 30 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

7 views

பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தல் - இருசக்கர வாகனத்தில் கடத்திய இளைஞன் கைது

பள்ளிக்கு சென்ற அக்கா தம்பி இருவரையும் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி சென்ற இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

8 views

தனியார் வங்கியில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான சம்பவம் - தனியார் வங்கி முதுநிலை மேலாளர் உள்பட 7 பேர் கைது

திருவண்ணாமலையில் இயங்கிவரும் பிரபல தனியார் வங்கியில் நகைகள் மாயமான விவகாரத்தில் வங்கியின் முதுநிலை மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 views

ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கு - சிறைத்துறை கூடுதல் ஐ.ஜி. பதில் அளிக்க உத்தரவு

ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கில் தமிழக சிறைத்துறையின் கூடுதல் காவல்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.