திமுக எம்எல்ஏ ராதாமணி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி
பதிவு : ஜூன் 14, 2019, 03:47 PM
திமுக எம்எல்ஏ ராதாமணியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திமுக எம்எல்ஏ ராதாமணியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் போர் வாளாக விளங்கிய ராதாமணியின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக கூறினார். மேலும் சட்டப்பேரவையில் சிந்திக்கும் வகையில் பேசக்கூடியவர் ராதாமணி என்றார். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ மரணம் : இன்று மாலை சொந்த ஊரில் இறுதிச் சடங்கு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

55 views

பிற செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை : தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு இயன்ற சேவையை தாம் தொடர்ந்து செய்ய போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

7 views

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டம்

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

12 views

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது.

8 views

காவிரி ஆற்றில் மணல் அள்ள லஞ்சம் கேட்கும் தாசில்தார் - வெளியானது ஆடியோ

காவிரி ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ள லாரி உரிமையாளரிடம் தாசில்தார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

17 views

மதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

384 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.